மரக்கறிகளின் விலை திடீர் அதிகரிப்பு!

தொடர் மழைவீழ்ச்சி காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாதமாக, சந்தைக்கு அதிகளவு காய்கறிகள் வரத்து காரணமாக, சந்தையில் காய்கறிகளின் விலை வேகமாக சரிந்தது. இந்தநிலையில், தற்போது மழையுடனான வானிலை அதிகரித்துள்ளதனால் காய்கறிகளின் விலை உயர்வடைந்து ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை 700 ரூபாயாகவும் கறிமிளகாய் ஒரு கிலோ கிராம் 480 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. விலை அதிகரிப்பு அத்துடன், மத்திய மலைநாடுகளில் பயரிடப்படும் மற்றைய காய்கறிகளிள் ஒரு கிலோ கிராம் … Continue reading மரக்கறிகளின் விலை திடீர் அதிகரிப்பு!